Header Ads



அலரி மாளிகை விருந்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு - அழைப்பு கிடைத்தும் சிலர் பங்கேற்க மறுப்பு (படங்கள் இணைப்பு)


அலரி மாளிகையில் (2021.02.23) இடம்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடனான, இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  கலந்து கொண்டவர்களையே இங்கு காண்கிறீர்கள்.

ஹக்கீம், அலி சபரி, மர்ஜான் பளீல், மஸ்தான், அலி சப்ரி ரஹீம், சத்தார், பௌசி என முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனர். 

ரவுப் ஹக்கீம் இந்த விருந்தில் பங்கேற்றதை மூத்த அரசியல்வாதி பௌசி உறுதிப்படுத்தினார்.

எனினும் தமக்கு அழைப்பு கிடைத்தும் தாம் பங்கேற்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் மற்றும் ஹரீஸ் ஆகியோர் Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தனர்.





4 comments:

  1. இதுக்கு நல்ல போஸ்ட் கொடுக்க தெரியுஒம்

    ReplyDelete
  2. 20 Ali Sabri as well 😂😂

    ReplyDelete
  3. ஒவ்வொரு போரட்டத்திலும் ஒரு இலக்கை அடைவதற்கு இருவகைத்தலைவர்கள் காணப்படுவர். சாத்வீக வழியைப் பின்பற்றுவோர் அசாத்வீக வழியைப்பின்பற்றுவோர். சந்தர்ப்ப சூழ் நிலைக்கேற்ப ஒரு வழி வெற்றி பெறும்.

    ReplyDelete
  4. தலைவரைப் போல இல்ல ஹரிஸ் ரோசக்காரன். ஏனைய 20/- களுக்கு அழைப்பு இல்லையாமா?

    ReplyDelete

Powered by Blogger.