ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்றைய தினம் -23- இடம்பெற்ற ஊடகவியலாள சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு கெஹெலிய தெரிவித்துள்ளார்.
Post a Comment