Header Ads



பிரதமர் மஹிந்த, ரணிலுக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ்


ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு இதுவரை எவரும் அக்கட்சியிலிருந்து பெயர் குறிப்பிடப்படாத நிலையில், அந்த ஆசனத்திற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே தகுதியானவர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார்.

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுடன் நடத்தப்பட்ட நேர்காணலில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல எதிர்கட்சித் தலைவர் பதவிக்கும் அவரே மிகவும் பொருத்தமானவராக அமைவார் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.


3 comments:

  1. பாரிய எதிர்ப்புகளின்றி ஆட்சி புரிய சிறந்த ஆலோசனை. ரணில் கனவான் என்பதில் மாற்றுக் இருந்திருக்க முடியாது ஆனால் இலங்கை அரசியலும் இலங்கை மக்களும் கனவான்கள் இல்லையே. இதனால்தான் அவர் தனித்துவிடப்பட்டுள்ளார்.

    ReplyDelete
  2. Ranil has been rejected by the voters. He is a discarded politician.

    ReplyDelete
  3. வேலி க்கு ஓனான்

    ReplyDelete

Powered by Blogger.