நான் தப்பியோடிவிட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காகவே நான், சென்றேன், தப்பியோடவில்லை என்றார்.
Post a Comment