Header Ads



கோத்தபாய - இம்ரான் பேச்சு நிறைவு, அலி சப்ரியும் உடனிருந்தார்


இலங்கை வந்துள்ள  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று  இன்று புதன்கிழமை (24) ஜனாதிபதி செலயகத்தில் இடம்பெற்றது.



No comments

Powered by Blogger.