நாட்டு மக்கள் அனைவருக்கும் சமாதானம், சௌபாக்கியம் வேண்டி துஆ பிராத்தணை
குருநாகல் தெலியாகொன்ன ஜும்ஆ பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் உலமாக்கள்,கிராம சேவக உத்தியோகத்தர்,சமுர்தி அதிகாரி ஆகியோர் முன்னின்று இன்று 04/02/2021 காலை சரியாக 9.30 மணிக்கு தெலியாகொன்ன ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் எமது நாட்டின் 73 சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக் கன்றொன்று நடப் பட்டது. அதனை தொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் சமாதானம், சௌபாக்கியம் வேண்டி துஆ பிராத்தணையும் இடம் பெற்றது.
தகவல் :S.A.P.L முஹம்மத்
இதை மட்டுமே செயுங்க
ReplyDeleteபாராளுமன்றத்தில் உள்ள இனவாதிகளை தவிர மற்ற அனைவருக்கும் சுபீட்சம் உண்டாகட்டும்.
ReplyDelete