நாளைமுதல் பணிக்கு, திரும்புகிறார் பவித்திரா
- TM
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாளை (23) மீண்டும் தனது அமைச்சில் கடமைகளை ஏற்றுக்கொள்வாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த அமைச்சர் பவித்ரா ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் ஒரு நிறைமுட்டியை பிரித் நீர் நிறைய ஊற்றி மகாவெலி ஆற்றில் எறிந்தால்,இனி கொவிட் 19, கண்ணை மூடிக் கொண்டு ஓடிவிடும்.
ReplyDeleteSatan has come again.
ReplyDelete