Header Ads



இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த ரணிலின் அணுகுமுறையே, தாக்குதலை தடுக்க முடியாததன் காரணம்


உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை தடுக்க முடியாத நிலையேற்பட்டமைக்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் காரணம் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த ரணில்விக்கிரமசிங்க வெளிப்படுத்திய தளர்வான அணுகுமுறையே அப்போதைய அரசாங்கத்தினால் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை தடுக்க முடியாமல் போனமைக்கான முக்கிய காரணம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. real gulity person easter bomb blast are rajapksa thugs , buddiest terrorism , no islamic terrorism, definetly arrest rajapksa thugs regierment, ranil fox ,donkey mithree

    ReplyDelete

Powered by Blogger.