ஐக்கிய தேசிய கட்சியினாலும் கடந்த 2018 ல் உள்ளுராட்சித் தேர்தலுக்காக இவ்வாறான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. வட கிழக்கில் தகமையுடைய மக்கள் செல்வாக்குடைய ஐ.தே.க ஆதரவாளர்கள் பலர் குறித்த வேட்பு மனுக்காக விண்ணப்பித்தனர். எனினும் அவர்கள் புறக்கணிக்கபட்டு ஐ.தே.க வின் வேட்பு மனுக்கள் அனைத்தும் றிசாட் பதீயூதினுக்கு தாரை வார்க்கப்பட்டது.இவ்வாறு றிசாட் பதியூதின் ஐ.தே.க குல் புல்லுருவியாக ஊடுறுவி தனது கட்சியை வளப்படுத்தி ரணிலையும் நடு வீதியில் கைவிட்டு சென்றார். தற்போது றிஸாட் ஐக்கிய மக்கள் சக்தியில் சங்கமாகியுள்ள நிலையில் இக்கட்சியும் மாகாண சபைத் தேர்தலுக்கு வேட்பாளர் விண்ணப்பத்தை கோரியுள்ளது. விரைவில் சஜித்துக்கும் பட்டை நாமம்தான்!

ReplyDelete