Header Ads



அடக்கம் செய்ய அனுமதிகோரி மறுக்கப்பட்ட, எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குக


கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக் கோரி, அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சர்வதேச அழுத்தங்களாலேயே கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அரசியல்ரீதியாக தோற்கடிக்க சர்வதேச ரீதியில் சதி செய்யப்படுவதாகவும், அதனைத் தோற்கடிக்க தொடர்ந்து போராடுவோமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. வந்த வரத்தை கெடுப்பதற்கு முயற்சிக்காமல் உங்கட உங்கட வேலையை பாருங்க. உங்க கட்சி முஸ்லிம்களுக்கு செய்த வேலை எங்களுக்கு தெரியும். பைத்தியகாரன் குண்டு வைத்த போது முஸ்லிம்களை எப்படி அநியாயமாக நடத்தினிங்க என்டு தெரியும். மேசைக்கத்தி சேவிங் பிளேட் குண்டூசி போன்றவற்றை பயங்கர ஆயுதங்களாக படங்காட்டி முஸ்லிம்களை எப்படி நடத்தினிங்க என்டு தெரியும். இப்ப கிடைத்த உரிமையை கெடுக்க அங்காலயும் இங்காலயும் உசுப்பேத்தாம ரணில வீட்ட அனுப்புற வேலையை பாருங்க.
    பதவி ஆசைக்காக கட்சியையும் அழித்து சமூகத்தையும் அழித்த ஒரு பிறவிதான் இந்த ரனில் ராஸ்கல்.

    ReplyDelete
  2. It was like they were experimenting with our bodies and enjoyed it.so all Muslim MPs Pls. fight for the compensation for those affected.

    ReplyDelete
  3. DIGANAYIL MUSLIMGALUKKU ILAPPEEDU
    KIDAYATHU. KALANGIA KUTTAYIL MEEN
    PIDIKKINRA THUVESHIKAL.

    ReplyDelete

Powered by Blogger.