Header Ads



ஐ.நா.வுக்கு போகிறோம் என பயம் காட்டவேண்டாம், எமது ஜனாதிபதி தெளிவாக இருக்கிறார் - மஸ்தான்


ஐ.நா.வுக்கு போகிறோம் என பயம் காட்டவேண்டாம். அதனை பேசி தீர்க்கலாம் என மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் 4வது ஆண்டு நிறைவு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாம் எது செய்தாலும் எதிர்கட்சி பிழையாகத் தான் கூறுவார்கள். இப்போது ஐ.நாவுக்கு போகிறோம் என பயம் காட்டுகிறார்கள். எமது ஜனாதிபதி தெளிவாக இருக்கிறார். இது பல் சமூகம் வாழும் நாடு. பல பிரச்சினைகள் இருக்கும். அதனை பேசி தீர்க்கலாம் என்றார்.

இம்முறை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மிகவும் சூடு பிடிக்கும் என்றிருக்கும் நிலையிலேயே இவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. சமுதாயத்தை காட்டிக்கொடுத்து பதவிக்காகவும் சொகுசு வாழ்வுக்காகவும் புழைப்பு நடத்தும் இந்த வெட்கம் கெட்ட வாழ்வு தேவைதானா?

    ReplyDelete
  2. முஸ்லிம் கொவிட்19 ஜனாசாக்களை எரிப்பதனை எதிர்த்து தேவையான அளவிற்கு அலிசப்ரி அவரகளும் அதாவுல்லா அவரகளும் குரல் கொடுத்துவிட்டார்கள். "நமக்கு ஏன் வம்பு" என்பதன் அடிப்படையில் காதர் மஸ்தான் ஒதுங்கிக் கொண்டாரோ என்னவோ. ஆனாலும் காதர் மஸ்தானுக்கும் மு'சம்மிலுக்கும் தொடர்பு இருக்கின்றது உன்ற பேச்சும் அடிபடுகின்றது.

    ReplyDelete
  3. Gota டாட அத நல்லா .........
    ஓய் நொட்டாம போ டா ...ஒண்ட வாய பாராளுமன்றில் காணக்கிடைக்காது

    ReplyDelete
  4. அமைச்சரே வவுனியா தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அவசியமான நல்ல பணிகள் செய்கிறீர்கள். அடுத்த தேர்தலிலும் தமிழர் வாக்குகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். கொஞ்சம் அமைதியாய் இருங்க.

    ReplyDelete
  5. அப்ப இவ்வளவு நாளும் பேசல்லையா ப்ரதர்.

    ReplyDelete
  6. 😄😄😄😄😄😄😄😄

    ReplyDelete
  7. you have no shame. The Gota Govt is refusing vehemently and in a doggish manner to allow burial of Janaza you are talking like a cut throat idiot. You must be buried alive.

    ReplyDelete
  8. kenappaya.......muthalla olunga pesurathuk palahikko...ettappar koottam

    ReplyDelete
  9. Mr Masthan. U came by tamil and muslim votes. U are selling the right of the people for your comfort. Hereafter u will not go to parliment. U can do whatever u want.enjoy the life with this government. U cannot escape from the catch of Allah.

    ReplyDelete

Powered by Blogger.