மாபிள் மற்றும் குளியலறை பாகங்களுக்கான இறக்குமதி தடையை நீக்க தீர்மானம்..!
மாபிள் மற்றும் குளியலறை பாகங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் இரத்து செய்துள்ளது.
குறித்த தடையை நீக்குவதற்கு நேற்றைய தினம் நிதியமைச்சால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று -03- அது அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அது குறித்த நடைமுறைகளை செயற்படுத்துவதை இரத்து செய்யுமாறு கோரி சுங்க திணைக்களம் மற்றும் அனைத்து வணிக வங்கிகளுக்கும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
Post a Comment