(வீடியோ) ரஞ்சனின் உயிருக்கு ஆபத்து - சிறைக்கு சென்று பார்வையிட்ட சஜித் தெரிவிப்பு
ரஞ்சனின் பாராளுமன்ற இருக்கை பாதுகாப்பானது, ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ரஞ்சன் அவரது நிலை குறித்து விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) காலை அங்குனகோலாபெலஸ்ஸ சிறைக்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நிலை குறித்து சுக துக்கங்களை விசாரித்து அறிந்து கொண்டார்.
Post a Comment