Header Ads



சிறைக்குச் சென்று ரஞ்சனை சந்தித்தார் சஜித்


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவை இன்று (22) காலை 11 மணியளவில் அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் சந்தித்துள்ளார்.



No comments

Powered by Blogger.