ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கி, பாதுகாப்பு குழுக்களை அமைக்க தீர்மானம்
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்களை அமைக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.
கிராமங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு சமூக முறைகேடுகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கிறுக்கு கூதியன் பெயருக்கு தான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாணந்துறையில் பட்ட பகலில் பைக்கில் வந்து சுட்டு விட்டு போறான் இன்னும் ஒரு மயி##ம் புடுங்கள்ல! நேற்று கூட இரவு வவுனியாவில் இராணுத்துவர் மீது குழுவொன்று துப்பாக்கி பிரோயகம் செய்துள்ளது.
ReplyDelete