Header Ads



கத்தோலிக்க எம்.பி க்களுக்கு பேராயர் அழைப்பு


பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கத்தோலிக்க எம்.பி க்களுக்கு,  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

இந்தக் கலந்துரையாடல், எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2 comments:

  1. CARDINAL YOU ARE INVITING TROUBLE.YOUR CATHOLICKA MP,S WILL NOT AND NEVER GO AGAINST RAJAPAKSAS.LIKE MUSLIM MP,S WHO VOTED FOR 20TH-A THIS GUYS WILL LEAVE YOU ON MIDDLE OF THE ROAD-AMEN

    ReplyDelete
  2. In my opinion, out of respect to the Bishop most of the Catholic MPs will attend the meeting convened by the Bishop.

    ReplyDelete

Powered by Blogger.