இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை (24) ஜனாதிபதி செலயகத்தில் இடம்பெற்றது.இதுபற்றி விரிவான தகவல்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
Post a Comment