இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, லஹிரு குமார மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாதுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
Post a Comment