Header Ads



சுக்ராவின் வீட்டில் ஞானசாரர், முஸ்லிம்களுக்கு செய்த உபதேசம் (வீடியோ)


சிரச தொலைக்காட்சியில் போட்டி நிகழ்ச்சியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற காலியைச் சேர்ந்த மாணவி சுக்ரா முனவ்வரை இன்றைய தினம் 06.02.2021 பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அவரது  வீடுதேடி சென்று வாழ்த்து தெரிவித்தார்.  இதன்போது ஞானசாரர், தீவிரவாத கருத்துக்கள் இப்பகுதியில் பரவாமல் தடுக்க பாரம்பரிய முஸ்லிம்களுக்கு தாம் ஒத்துழைப்பதாகவும் சுக்ரா போன்ற பிள்ளைகளை இந்த நாடு முஸ்லிம் சமூகத்திடம் கேட்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=fnxI1U8SpEc



6 comments:

  1. இவனின் போட்டோவையும் வைத்து அதை வணங்க சொன்னாலும் பணத்துக்காகவும் முகச்சுதி பெருமைக்காகவும் செய்யாமல் இருந்தாலே போதும்.

    ReplyDelete
  2. இவைகள் நல்ல சகுனமில்லை போல தெறிகிறது.. விச நாகத்துடன் மிக அவதானமாக இருக்க வேண்டும்..

    ReplyDelete
  3. இனத்துவேசி ஞானசாரரின் உபதேசமும், பன்னியாசமும் எமக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் அவசியமில்லை.தன்னைத் தானே திருத்திக்ெகாண்டால் அது போதுமானது.

    ReplyDelete
  4. வீட்டுக்கு வருவோரை உபசரிப்பதுதான் சிறந்த இஸ்லாமியனின் பண்பாக இருக்க முடியும் அதுதான் பக்குவப்பட்ட மனிதனின் பண்புமாகும். அது ஒருவரை அங்கீகரிப்பதாக ஆகிவிடாது. மற்றவர்களை மதிக்காத பண்பைத்தான் இந்த மனிசன் தீவிரவாதம் என்கின்றார். இறைவனின் படைப்புகளை மதிக்கத்தெரியாதவன் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளாதவன் அல்லாஹ்வின் நல்லடியனாகிவிட முடியாது.

    ReplyDelete
  5. அம்மா சுக்ரா. தயவு செய்து அந்த காசை திரும்ப கொடுத்து விடும்மா. உண்மையில் இந்த நகர்வுகள் எல்லாம் நல்லதுக்கு இல்லை. நீங்கள் பிரபலம் ஆனதை விட உங்களை வைத்து சிரச நல்லாவே பிரபலம் ஆடுது. அவர்கள் இழந்த எம்மவர் ஆதரவை மீளவும் பெற்று கொண்டு இந்த இனவாதி எல்லாம் நல்லவன் ஆகின்றான்.

    ReplyDelete
  6. Sukra house outside should put board no more un wanted guest allowed to visit or meet her.

    ReplyDelete

Powered by Blogger.