யாழ்ப்பாணத்தானின் சாதித் திமிர் - காலஞ்சென்ற ஜீவாவின் வேதனைப் பதிவு (வீடியோ)
50 ஆண்டுகள் தொடர்ச்சியாக மல்லிகை என்ற சிற்றிதழை வெற்றிகரமாக நடாத்தி, சாதனை வீரனாக வலம்வந்த டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை அனுபவம்.
https://www.youtube.com/watch?v=Y1wiw8f7_Cg&feature=emb_logo
ஜீவாவுக்கு எம் பிரார்தனைகள்.இயக்கம் இருக்கும்போது சாதி வெறி இல்லையே என்று வெளிநாட்டில் ஒரு நண்பரிடம்.அவர் சொன்னார் அது நம்மை விட்டு எப்பவும் பிரிந்ததில்லையே,பிரியவும் மாட்டாது என்றார்.
ReplyDelete