Header Ads



பிரதான பள்ளிவாசல்களில் துஆ பிரார்த்தனை செய்து, மரநடுகையில் ஈடுபடுமாறு வேண்டுகோள்


நாளைய 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பிரதான பள்ளியில் துஆ பிரார்த்தனை செயயுமாறும் அனைத்து பள்ளிகளும் முடியுமானால் மரநடுகையில் ஈடுபடுமாறும் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.



1 comment:

  1. இந்த நாட்டில் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை எரித்து அதற்குரிய மரியாதையை செலுத்துவதற்கு முஸ்லிம்களுக்கு சுதந்திரம் இல்லை.
    ஆகையால் இந்த சுதந்திர தினத்தை ஒரு கரி நாளாக எடுத்துக்கொண்டு முஸ்லிம்களும் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.