Header Ads



அடக்கம் செய்வதை, அரசியலாக்க வேண்டாம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்


கொரோனா தொற்றால் மரணிப்போரின் உடலை அடக்கம் மற்றும் தகனம் செய்வது குறித்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏனை நாடுகளில் இருக்கும் நடைமுறையை, கணக்கில் எடுத்துக்கொண்டு விஞ்ஞான ரீதியாகச் சரியான வழிமுறையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது.


 


2 comments:

  1. YOU know it is just too little too late.

    ReplyDelete
  2. Politicization is the name of the Game in Sri Lanka which will continue till eternity.

    Cremation of Corona Victims is just one of the games and the players are still active behind the scenes making their ill-conceived moves.

    ReplyDelete

Powered by Blogger.