Header Ads



ஒரு நாடு ஒரு சட்டம் என்பது குறித்து அரசாங்கத்திற்குள் பேச்சு நடத்த வேண்டும் - கொத்து ரொட்டி போல் அரசியலமைப்பை உருவாக்க முடியாது


ஒரு நாடு ஒரு சட்டம் என்ற வரையறை குறித்து அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், முன்நோக்கி செல்லும் போது அவசியமற்ற சட்டங்கள் இருந்தால் அவற்றை நீக்க தயார் எனவும் நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

கொத்து ரொட்டியை தயாரிப்பது போல் உடனடியாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியாது எனவும், இது குறித்து சமூகத்திற்கு விளக்கப்பட்டு கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், சகல இனங்களின் உதவியுடன் சிறந்த நாட்டை உருவாக்க அதனை சரியான முறையில் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அனைத்து தரப்பினரின் ஆதரவு அவசியம். சட்டத்தை மாத்திரமல்ல, அதனை செயற்படுத்துவதில் துரிதம், இலகு மற்றும் குறைந்த செலவு முறையும் அவசியம்.

சட்டத்தின் ஆதிபத்தியம் தொடர்பாக பிரஜைகளின் நம்பிக்கையை அத்தியாவசியமானது எனவும் நீதியமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே நீதியமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

4 comments:

  1. Hon. Ali Sabry,
    Your above statement, “இலகு மற்றும் குறைந்த செலவு முறையும் அவசியம்” ("Easy and low cost system is essential") is most welcome please, Insha Allah.

    “The Muslim Voice” kindly requests you Hon. Minister of Justice, to bring in regulations and make it law on the following:
    1. All Attorneys-at-Law should account for their earnings and issue official receipts for the fees that they take from clients.
    2. NO transaction either by cash or cheque should be undertaken without the issue of an official receipt between the client and a lawyer in discharging the duty as a legal counsel or solicitor.
    3. If a trial date is fixed in court and the bench/judge postpones the case to be take on another date, the legal counsel or solicitor should not charge the client any fees due on that date to him, but only charge fees for appearing on the next date.
    4. A MAXIMUM and MINIMUM charge for the different types of court cases as counsel/solicitor charges/fees/dues should be stipulated and made law, for all those practicing law as counselors or solicitors.
    5. All lawyers, legal counselors whether they are Proctors, Attorney-at-Law, Advocates, Solicitors or Presidents Counsels, should officially declare their “PROFESSIONAL INCOME” and file annual returns with the Inland Revenue Department and pay any taxes due on their earnings.
    These regulations have to be incorporated in the laws of Sri Lanka and be “embedded” in the new constitution for the benefit of the “CITIZENS” of our “maathruboomiya.
    The Hon. Minister’s response/comments to this humble suggestion/proposal by a citizen of Sri Lanka is much awaited please, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener “The Muslim Voice”.

    ReplyDelete
  2. யார்ரா நீ ???? இந்த நாட்டுல இப்ப சட்டம் நீதி என்று ஏதும் இருக்கா ??? அந்த பதவியை உனக்கு தந்ததே நம்மட விரலால நம்மட கண்னை குத்ததான்..

    ReplyDelete
  3. Unknown!, ௨மது "பொறாமை நஞ்சு" ௨மது இம்மை, மறுமை இரண்டையும் ௮ழித்து விடும்!

    ReplyDelete

Powered by Blogger.