30 - 60 வயதுக்கு இடைப்பட்டவர்களே, கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தயாராகுங்கள்
மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 30-60 வயதுக்கு இடைப்பட்ட தொழில்புரியும் நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதற்காக 4,000 மத்திய நிலையங்களை தயார்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment