அக்கரைப்பற்றில் யூசுஃப் முப்தியின் 2 புத்தகங்கள் வெளியீட்டு வைப்பு
யூசுப் முப்தி எழுதிய உம்மா தாயின் நினைவுகள் மற்றும் மௌலவி ஹனிபா வாழ்வை கற்றுத் தந்த ஆசான் ஆகிய நூல்கள் அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் அரங்கில் வெகு சிறப்பாக நடை பெற்றது
நிகழ்வில் மௌலவி அஷ்ரப் சர்கி அஷ்ஷெய்க் Dr. முபாரக் மதனி அஷ்ஷெய்க் யூசுப் முப்தி ஆகியோர் சொற் பொழிவாற்றினார்கள்
இதில் உலமாக்கள் கல்விமான்கள் வைத்தியர்கள் ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்
இறுதியில் பத்து அதிதிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வளங்கப்பட்டது சிறப்பாம்சமாகும்
M.Y.Irfhan
Post a Comment