பொரளை ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என, வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த 18 மாதங்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment