Header Ads



WHO பணிப்பாளர் நாயகத்தின், விசேட பிரதிநிதியாக Dr பாலித்த அபேகோன்​ நியமனம்


உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன்​ நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது சுகாதாரம் தொடர்பான விசேட வைத்திய நிபுணரான பாலித்த அபேகோன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் தொடர்பில் உயர் கல்வியைக் கற்றுள்ளார்.

இலங்கை வைத்திய சபையின் தலைவர்களில் ஒருவரான விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன், சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராவார்.

No comments

Powered by Blogger.