கொரோனா தொற்றுக்குள்ளான உடல்களை தொடர்ந்து எரிக்கப்போவதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலடியாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Mp ஆற்றிய உரை
இலங்கையில் சகல பாகங்களிலும் எருமை மாடுகள் இருக்கின்றன. அவை கிராமங்களில் வயல் வேளைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன. அவை மக்கர் செய்யும்போது அதன் நடத்துனர் பெரிய கம்பினால் அதற்கு தாறுமாறாக அடிப்பார். எப்படித்தான் அடித்தாலும் அந்த அடி அந்த எருமை மாட்டிற்கு வலிக்கவே வலிக்காது என்பது அடிப்பவருக்கும நன்கு தெரியும். ஏனெனில் எருமை மாட்டின் தோல் அந்தளவுக்குத் தடிப்பானது. ஆயினும் அது நகரும்வரை அதற்கு அடித்துக் கொண்டே இருப்பார் இதனை விளங்கி எடுத்தவரகளுக்கு இது ஒரு சிறந்த பாடமாகும்..
Handsome.....
ReplyDeleteஇலங்கையில் சகல பாகங்களிலும் எருமை மாடுகள் இருக்கின்றன. அவை கிராமங்களில் வயல் வேளைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன. அவை மக்கர் செய்யும்போது அதன் நடத்துனர் பெரிய கம்பினால் அதற்கு தாறுமாறாக அடிப்பார். எப்படித்தான் அடித்தாலும் அந்த அடி அந்த எருமை மாட்டிற்கு வலிக்கவே வலிக்காது என்பது அடிப்பவருக்கும நன்கு தெரியும். ஏனெனில் எருமை மாட்டின் தோல் அந்தளவுக்குத் தடிப்பானது. ஆயினும் அது நகரும்வரை அதற்கு அடித்துக் கொண்டே இருப்பார் இதனை விளங்கி எடுத்தவரகளுக்கு இது ஒரு சிறந்த பாடமாகும்..
ReplyDelete