பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment