'யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஒரு சமூகத்தின், பிரத்தியேக சொத்து அல்ல' - அமைச்சர் சரத்
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைககப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,
“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஒரு சமூகத்தின் பிரத்யேக சொத்து அல்ல. இது சட்டத்தை மதிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமானது.
அப்பாவி பொதுமக்களை நினைவு கூர்வது மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது என்ற போர்வையில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
😄😄😄😄😄😄😄😄😄
ReplyDeleteநாளைய ஹர்தாலுக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்கி சிறுபான்மையினரின் ஒற்றுமையை வெளிப்படுத்தி இவர்கள் போன்றோருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
ReplyDeleteமுள்ளிவாய்க்காலில் கொலை செய்தது தாங்கல்தானே அதான் அதை நகர்த்தும் பிட்கள் அது தொடர்ந்தும் இருந்தால் தாங்களுக்கு பிரச்சனை எனவேதான் கச்சிதமாக தகர்த்து விட்டு கதை சொல்கிறீர்கள் இந்த மக்கள் தூபி வைத்தது பிழை என்றால் ஏனைய பல்கலை கழகங்களில் உள்ள நினைவுத் தூபி கலையும் அகற்ற வேண்டும்.
ReplyDeletethis country is not for you , here should change political constitution
ReplyDeleteshinkal majority people are mapiya ,thugs gang, their dna are refering
இவருடைய நாவிலிருந்து இனத்துவேசம் தவிர வேறு எதுவும் இல்லை.
ReplyDelete