வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரும், சேர்க்கப்பட்டுள்ளதா என சரிபாருங்கள்...!
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக என்பதைச் சரிபார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்காகத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.elections.gov.lk ஐப் பார்வையிடப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் உள்ளடக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட கிராம சேவகர் மூலம் கோரிக்கை முன்வைக்கலாம்.
இது தவிரக் கடமை நாட்களில் அலுவலக நேரங்களில் 011, 2, 86, 00, 31 / 011, 2, 86, 00, 32 அல்லது 011, 2, 86, 00, 34 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ள முடியும்.
Post a Comment