கண்டி - அக்குரணையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கண்டியிலிருந்து மாத்தளைக்குப் பயணிப்பவர்கள் மாற்று வழியாக வத்தேகம வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment