Header Ads



துணை நிபுணர் குழு, உடல்களை தகனம் செய்யவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது - பவித்திரா வன்னியாராச்சி


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கையை தொடரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார்.

உடல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் துணைக்குழு உடல்களை தகனம் செய்யவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை மத அரசியல் காரணங்களிற்காவோ அல்லது வேறு காரணங்களிற்காகவோ மாற்றப்போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. pothum moodikittu irunga pothum.... all dramas we know

    ReplyDelete
  2. Gift to srilanka muslims who supported this government...

    No more scientific decision but only racism

    ReplyDelete
  3. May Almighty Allah send down his punishment to you and all your group...

    ReplyDelete
  4. முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த திட்டமிடப்பட்ட இனவாத சதித்திட்டத்தையும், முஸ்லிம்களி்ன நியாயமான வேண்டுகோளையும் அவர்களின் மன ஆதங்கத்தையும் துச்சமாக மதித்து அல்லது அபபடியே புறக்கணித்து மேற்கொள்ளப்படும் இந்த சதித்திட்டத்தை அல்லாஹ் தஆலா நன்கு அறிந்தவனாகும் அவதானித்துக் கொண்டுமிரு்க்கின்றான். எனவே இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும அலலாஹ்விடம் இந்த அநியாயத்தை முறையிட்டு அவனிடமே அதற்கான நல்ல முடிவை வேணடிப் பிரார்த்திக்க வேணடும். நிச்சியமாக அல்லாஹ் அநியாயம் செய்யப்பட்டவர்களின் பிரார்த்தனையை புறக்கணிக்கமாட்டான்.பதிலாக அதற்கு நல்லதொரு முடிவைத்தருவான் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  5. 2021 அதிக முட்டாள்களையும், பிணம்திண்ணிக் குழுக்களையும் கொண்ட நாடாக இலங்கை முதலிடம் பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..

    ReplyDelete
  6. உங்களுடய அருவருக்கத்தக்க இனவாத நிகழ்ச்சி நிரலும், இழி செயல்களும், மட்டற்ற ஆட்டமும் கனவாய் கலைந்த்து நீங்களும் உங்கள் நாடகக் கம்பெனிகளும் கைசேதப்பட்டு இழிவை சந்திக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.