Header Ads



கம்மன்பிலவின் பேச்சும், அமைதியாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும்...!!



- Hisham Salideen  -

( உதய கம்மன்பில எம் பி ) பாராளுமன்றில் பேசும்போது குரானில் இறந்த உடல்களை அடக்குவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி , தான் குரானை இரண்டு முறை வாசித்துள்ளாதாகவும் கூறி அத்தோடு ஒரு முஸ்லிம் எம் பி வந்து இது பற்றி விளக்கம் சொல்லுமாறு கேட்கிறார் . 

இதை முழு நாடுமே உற்று நோக்கியது , இது கலாச்சரம் மட்டுமே என வாதித்தார் . 

ஆனால் சபையில் இருந்த முஸ்லிம் ஒருவருக்கும் , இஸ்லாம் பற்றிய விளக்கமோ , சுன்னா பற்றிய அறிவோ இல்லாததால் யாரும் மறுதலிக்கவில்லை .

சிந்திக்க வேண்டிய விடயம் ! இப்படியான உயர் சபைகளில் சொல்லும் இஸ்லாத்துக்கெதிரான கருத்துக்களை அதே உயர் சபையில் இஸ்லாத்தை தூய்மைப்படுத்தல் மிக அவசியமாகின்றது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் , 

எனவே 

ஹன்சார்டில் ( the official record of debates )இவரின் கருத்தே பதியப்படும் . அது காலத்தால் அழியாமல் ஆவணமாக்கப்படும் . 

முஸ்லிமுக்கு இஸ்லாம் தெரியாது , இஸ்லாம்  தெரிந்தவருக்கு அரசியல் தெரியாது ! 

நாரே தக்பீர் வேறும் தேர்தல் கால கோசம் மட்டும்தான் 

கற்க வேண்டிய பாடங்கள் !

15 comments:

  1. ஆதவன் எழுந்து வந்தான்

    ReplyDelete
  2. Chapter 20 Sura Tha-ha
    Verse (20:55) -
    English Translation
    There are number of translation. The popular one is
    Sahih International: From the earth We created you, and into it We will return you, and from it We will extract you another time

    ReplyDelete
  3. Politican are generally Lawyer -
    - Educated at Law college - How to lie and how cover up your lies.
    Say something here and exactly opposite some wherelse.
    What you expect from them.
    I do not blame them

    ReplyDelete
  4. Our muslim politicians can say, we do not reply to idiots.

    ReplyDelete
  5. Time to send Mufti Rizwie to parliament.

    ReplyDelete
  6. இதற்கெல்லாம் காரணம் எமது முட்டாள் முஸ்லிம் பொதுமக்கள்கள் தான். அப்போது ஹாபிஸ் நசீர் எங்கே போய்விட்டார். (Sorry, Sorry - அவர் காசு வாங்கி அரசுடன் சேர்ந்த ஆசாமி அல்லவா!)

    ReplyDelete
  7. முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல் குர்ஆனை கற்று அதனை தெளிவு படுத்தக்கூடியவர்களாக தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் .

    ReplyDelete
  8. Ithai samoogam mattume sinthikka mudium sinthikka vendum...enga sir... ithellam athigam saar namma samoogartuk... mattayavanai vida than epdi veedu kattuvathu, evvalavu perisa seethanam kudukkalam, yaarum mouthaana thoppiya pottama adakkinama, thinnoma...thoonginoma...avlavuthaan saar... kevalam ithayethan intha aaalimsaabgalum seiraango aprom enga politicians????

    ReplyDelete
  9. What about nazeer Hafis idiout

    ReplyDelete
  10. What about nazeer Hafis idiout

    ReplyDelete
  11. Dey madayya iwanuku wilakkam solla iwan yaaru? Iwanuku wilakkam sonna adakka anumathi tharuwaangalaam?
    Ithula irunthu wilanga illaya ithu oru naadaham enru...iwarhalin sooolcbi....chinaawin kayru...iraiwan oruwane....unmay orunaal palatthu olikkum

    ReplyDelete
  12. இவர்கள் சமுகத்துக்காக அரசியலுக்கு வரவில்லை.பதவி அந்தஸ்துக்காகவும் பணம் தேடவும் வந்தவர்களே.இவர்களிடம் இஸாலாமிய அறிவை தற்போது எதிர்பார்ப்பது ரமது மடத்தனம்.நியாஸ் இப்றாகிம்.

    ReplyDelete
  13. He claims to have read the Holy Qur'an twice and has come to his conclusion. He has also called for an explanation from any Muslim MP.

    The ball is certainly in our court and it is for us to arrange for an MP to provide an explanation. This is certainly an opportunity to explain some very important facts about Islam.

    1. The Qur'an lays down the basic Fundamentals of Islam and the
    Application of these Fundamentals, as explained and practiced by the
    Prophet (Sal) of Islam are to be Found in the Books of Hadith. For
    example, the Holy Qur'an Stipulates the 5 times Daily Prayer but
    does not explain how the Prayer is to be performed which is
    explained in the Books of Hadith. Same goes for Zakat, Fasting, Haj
    and All Islamic activities including Disposal of a Dead body. What
    it means is that Islam is NOT just the Holy Qur'an but the Hadiths
    as well.

    2. The Holy Qur'an has been Revealed in the Arabic Language. Like all
    Languages, the Arabic Language also has its unique nature which
    makes the translator's job not that easy. No two translations will
    be identical in the same language. To form conclusions by reading
    translations twice or even more than that, is likely to lead to
    wrong conclusions as in the case of Gammanpila MP. It is therefore
    vital that people like Gammanpila MP, consult a Muslim scholar
    before forming conclusions on matters like Disposal of dead bodies
    which has become such a contentious issue ONLY in Sri Lanka.

    ReplyDelete
  14. இவருக்கு பதில் சொல்லவில்லை என்பதால் எமது சமூகத்தின் உறுப்பினர்கள் இஸ்லாம் தேரியாதவர்கள் அல்ல. ஆரம்பம் முதலே பொது பல சேனா வுடன் இணைந்து செயல்படும் இந்த முட்டாளின் பேச்சு எமக்கு முக்கியமல்ல, காரணம், இவர்கள் விதண்டாவாதம் செய்வதற்காக குர்ஆன் பக்கங்களை புரட்டி பார்ப்பவர்கள், அதில் இருந்து படிப்பதற்காக அல்ல. ஒருவர் அல்லாஹ்வை மட்டும் நம்புகின்றேன் நபி அவர்களையும் அவர் சொண்ணவற்றையும் நம்ப மாட்டேன் என்றால் அவர் பேசும் பேச்சு முழுமையான இஸ்லாம் பற்றி ஆகாது.

    இதற்காக எமது சமூகம் வருந்த தேவை இல்லை.

    ReplyDelete
  15. குர்ஆனின் 80ம் அத்தியாயம் அபஸ 21-23ம் வசனம் தெளிவாக கூறுகிறது.பின்னர் அவனை மரிக்கச் செய்து புதைகுழியில்'சமாதியில் புகுத்துகிறான். பின்னர்அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து அவனை எழுப்புவான்.நியாஸ் இப்றாகிம்.ழ

    ReplyDelete

Powered by Blogger.