Header Ads



இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கெதிராக, அவுஸ்திரேலியாவில் வாகனப் பேரணி (படங்கள்)


அவுஸ்திரேலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மெல்போர்ன் மனித உரிமைகள் மன்றம் 300 க்கும் மேற்பட்ட வாகனங்களுடன், இலங்கையில் கோவிட் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கு எதிராக, மெல்போர்ன் நகரில் மோட்டார் அணிவகுப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. 




1 comment:

  1. சோடா பாட்டில் என்றாகி விட்டது ஜனாஸா எரிப்பு (சிரிப்பு) இது தான் முஸ்லிம்களின் என்றுமே உள்ள நிலை அடி வாங்குவது மறந்து விடுவது மட்டுமல்ல அதனை தொடர்வது (தொழுகை ஹதீஸுக்கு மாற்றமாக இடைவெளி விட்டு ) அத்துடன் எரிப்பதும் வழக்கமாகி விடும் போல ( தக்வா உள்ளவர்கள் ஹிஜ்ரத் மேற்கொள்ளல் சிறந்ததாக இருக்குமோ! ?

    ReplyDelete

Powered by Blogger.