Header Ads



ஜனாதிபதி செயலகத்துக்குள் கொரோனா புகுந்தது - 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது


- TM -

ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றுக்குள்ளானவர்கள் கந்தக்காடு, புனானி கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.