Header Ads



முஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்


முஸ்லிம்  சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்துள்ளார். 

அந்த வகையில் பின்வரும் உறுப்பினர்கள் முஸ்லிம் சட்ட சீர்திருத்த ஆலோசனைக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்:

1. சட்டத்தரனி சப்ரி ஹலீம்தீன் (தலைவர்)

2. சட்டத்தரனி. நாமிக் நபாத் ( ஒருங்கிணைப்பாளர்) 

3. திரு. ஏ.பீ.எம். அஷ்ரப்

4. சட்டத்தரனி. எஸ்.எம்.எம். யாஸீன்

5. அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித்

6. அஷ்ஷெய்க் முஈஸ் புகாரி

7. சட்டத்தரனி. எம்.ஏ.எம். ஹகீம்

8. சட்டத்தரனி. எமிஸா தீகல்

9. சட்டத்தரனி. ருஷ்தி எஷ்.எம்

10. சட்டத்தரனி. சபானா குல் பேகம்

6 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. I see only one female name here. Women are equally or more affected by this Muslim laws. They should have equal representation in this committee.

    ReplyDelete
  3. IT SEEMS THAT INEXPEREIENCE PEOPLE
    ARE APPOINTED TO THIS COMITTEE.
    WHAT EXPERIENCE &.KNOWLEDGE
    THESE PEOPLE HAVE
    ABOUT MUSLIM LAW.ABOUT HOLY
    QURAN & HADEES.
    HAVE ANYONEONE OF THEM
    UNDERSTAND THE MEANINGS
    OF THE HOLY QURAN.
    SHINNA PILLAIKALA SHAAMAAN
    WAANGA KADAIKU ANUPPA VENDAM.
    HON MINISTER PLS DONT
    JOKE & PLAY WITH ISLAM.

    ReplyDelete
  4. முஸ்லிம்களின் விடயங்களையெல்லாம் தமது சிந்தனைக்கேற்ப திருத்தியமைக்க வேண்டும் எனக் கருதி குழுக்கள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் இடம்பற்றுவருகிறது .அதனை புரியாமல் great work என புகழ்கிறோம்

    ReplyDelete
  5. Its rather better appointing learned Ulamas along with the Attorneys and enough female representation honorary basis.

    ReplyDelete

Powered by Blogger.