Header Ads



முஸ்லிம்களுக்காக தொடர்ந்தும், குரல் கொடுப்பேன் - சாணாக்கியன் Mp



ஜனாஸாக்களை எரிக்காதே, முஸ்லிம்கள் கேட்பது அவர்களின் உரிமையையே, உங்களின் அரசியலுக்காக அல்குர்ஆன்படி வாழ்ந்து மரணிக்கும் முஸ்லிமின் இறுதி, உரிமையை மறுக்க வேண்டாம், என  பாராளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. ஆவேசமாக உரையாற்றியிருந்தார்.

அவரது பேச்சு, முஸ்லிம் சமூகத்திடம்  பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்தநிலையில் பாராளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி.யை சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தொடர்ந்தும் இதுபோன்று முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினேன் என்றார்.

இதன்போது அவர், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர்,  முஜிபுர் ரஹ்மான் Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.

15 comments:

  1. Sir. the six Mps shout get lesson from you They made us shame to our community

    ReplyDelete
  2. என் உள்ளத்தை கொல்லை கொண்ட என் மதிப்புக்குறிய சாணக்கியன் MP.அவர்களே உங்களுடைய உள்ளத்தில் மணிதநேயம் இருக்கின்றது அதனாள்தான் உங்கள் நாக்கில் சத்தியம் பேசியது.எதிர் வரும் காலங்களிள் நீங்களும் அற்ப பணத்துக்கு அடிமையாகி தமது சமுதாயத்தை காட்டிக் கொடுக்காமல் இருந்தால் "இன்ஷா அல்லாஹ்" அல்லாஹ்வின் நேர் வழி பெற்றவராக நீண்ட ஆயுற்காலம் வாழ்ந்து மறுணிக்க.அல்லாஹ்விடம் பிரார்திக்கின்றேன்.

    ReplyDelete
  3. என் உள்ளத்தை கொல்லை கொண்ட என் மதிப்புக்குறிய சாணக்கியன் MP.அவர்களே உங்களுடைய உள்ளத்தில் மணிதநேயம் இருக்கின்றது அதனாள்தான் உங்கள் நாக்கில் சத்தியம் பேசியது.எதிர் வரும் காலங்களிள் நீங்களும் அற்ப பணத்துக்கு அடிமையாகி தமது சமுதாயத்தை காட்டிக் கொடுக்காமல் இருந்தால் "இன்ஷா அல்லாஹ்" அல்லாஹ்வின் நேர் வழி பெற்றவராக நீண்ட ஆயுற்காலம் வாழ்ந்து மறுணிக்க.அல்லாஹ்விடம் பிரார்திக்கின்றேன்.

    ReplyDelete
  4. முஸ்லீம் அரசியல்வாதிகளே எமது பெரும்மதிப்புக்குரிய சுமந்திரன் சாணக்கியன் போன்ற தமிழ் தலைவர்களுடன் இணைந்து அடக்கி ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மைச் சமூகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும்.இதுவே நல்ல சந்தர்ப்பம் எமது இரு சமூகங்களினதும் உரிமைகளைப் பெறுவதற்கு.ஆனால் பெரும்பான்மைச்சமூகம் எம்மை ஒன்றிணைய விடாது.இதில்தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.இதற்குக் காரணம் முஸ்லீம் அரசியல்வாதிகளின் சுயநல சந்தர்ப்பவாத அரசியலே.இதற்கு உதாரணம்தான் 20 ஆவது அரசியல் திருத்தத்திற்கு வாக்களித்தது.



    ReplyDelete
  5. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தம்பியின் உரையைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன். தம்பி அவரகளுக்கு அல்லாஹ் சிறந்த பாதுகாப்பினையும் உடல் உள வளத்தையும் மகிழ்ச்சியையும் நாவளத்தையும் வழங்க வேண்டும என்று பிரார்திக்கின்றேன். இதனைப் படிக்கும் ஏனைய முஸ்லிம் சகோதரர்களும் உங்களுடைய துஆ பட்டியலில் இவரகளையும் இணைத்துக் கொள்ளுமாறு மிக அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு பக்கத்தில் சரிவு என்றால் மறு பக்கத்தில் எழுச்சி அல்லது உயர்வு கிடைக்கும் என்பது பல மொழிகளிலும் காணப்படும் பொன் மொழி. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களைக் கைவிட்டாலும் அதனை வேற்று மக்களால் நான் காப்பாற்றுவேன் என்ற கருத்துப்பட அல்லாஹ் பல இடங்களிலும் கூறியுள்ளான். சாணக்கியன் தம்பி போன்று முஸ்லிம்களின் மனதைத் தொட்டுள்ள இளைஞர்களை முஸ்லிம் மக்கள் மறந்துவிடலாகாது. தம்பி அவரகள் முஸ்லிம் மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் ஏனைய தமிழ்ச் சகோதரர்களும் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  6. தமிழர்களை தலை நிமிர வைத்துள்ளீர்கள். நன்றி இளம் நண்பரே. தமிழ் முஸ்லிம் உறவுகளின் புது அத்தியாயம் ஆரம்பமாகிறது என மகிழ்கிறேன்.

    ReplyDelete
  7. All muslim MPs...Just do like these drama only, you people never do any proper move...shame on all

    ReplyDelete
  8. முஸ்லீம் உறுப்பினர்கள் பேசவேண்டியதை மற்றவர்கள் பேச நம்மவர்கள் அவரை பாராட்டும் காலம் வந்து விட்டது.

    ReplyDelete
  9. ஐயா ஜெயபாலன் அவர்கள் இளந்தலைவர்,தமிழர்களை தலை நிமிர வைத்துவிட்டார் என்று கருத்து சொல்கிறீர்கள் ஆனால் கடந்த 30 ஒக்டோபர் முஸ்லிம்களை பாசிச புலிகள் துரத்தி அடித்த கருப்பு நாளைய பற்றிய கட்டுரைக்கு தாங்கள் அன்று எந்த விதமான கருத்தும் சொல்லமால் மௌனமாக இருந்திர்கள்!
    இத்தனைக்கும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை,உரிமை,நிலம் என்று நீங்கள் தான் அதிகம் கருத்து சொல்லுவீர்கள் அன்று மட்டும் அந்த கட்டுரைக்கு எந்த வித கருத்தும் சொல்லாமல் விட்டது ஏன்?

    ReplyDelete
  10. ஐயா ஜெயபாலன் அவர்களே,தமிழ் முஸ்லிம் என்ற பிரிவு இனியும் வேண்டாமே... தாய் மொழியாக தமிழ் பேசும் அனைவருமே தமிழர்கள்தான்...
    கேரள மக்களின் வெற்றியே அவர்களின் மொழிரீதியான சிநேகமே... அவர்கள் மதம் விசாரிப்பதில்லை...மாறாக "மலையாளியானு" என்பதே. மொழியில் இணைந்தவர்கள்...

    ReplyDelete
  11. தாய் மொழியாக அரபி பேசுபவர் அரபியர் என்றால், சிங்களம் பேசுபவர் சிங்களவர் என்றால், ஆங்கிலம் பேசுபவர் ஆங்கிலேயர் என்றால், மலையாளம் பேசுபவர் மலையாளி என்றால் தமிழ் பேசும் நாங்கள் தமிழர் தானே...

    ReplyDelete
  12. உண்மையில் பா உ சாணக்கியன் அவரது பெயரைப்போல சந்திரகுப்த மௌரியனின் சாணக்கியன் போலவே பேசுகிறார் அதேபோல கஜேந்திரகுமார் பா.உ அவர்கள் பேசுவதை பார்க்யைில் சிங்கம் கர்ஜிப்பது போலுள்ளது உண்மையில் இவர்களைப்பார்க்யைில் உள்ளம்பூரிக்கின்றது சரியான நபர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள் language is very important to expression (both are excellent) congratulations. Please continue your activities towords muslims too because we feel we are deserted by our mps due to thair meterialized benifits

    ReplyDelete
  13. நீங்களிருவரும் எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் குரல்கொடுத்து கற்றறிந்த கனவான்கள் என்பதை உலகிற்கும் நாகரீகமற்ற அரசியல் சாக்கடைகளுக்கும் சுயநலக்கார்களுக்கும் காட்டுங்கள்

    ReplyDelete
  14. vetkam ketta muslim endru sollum paaralumandra Naaigale indha Maanbumigu Saanakiyan Ayyavinudaya MOOTHARATHAI KUDITHALUM UNGALUKU ROSHAM WARAADU KEDU KETTA NAIGALAA.. Hats off Sanakkiyan Sir.

    ReplyDelete

Powered by Blogger.