ஹெல உறுமயவிலிருந்து விலகினார் சம்பிக்க
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அப்பதவியில் இருந்து கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009 களின் பின்னர் இவர் கொளுத்திய நெருப்பு இப்போது நல்லாவே எரியுது, இனி எந்த கட்சியும் வேண்டாம் அவர்களே அடித்து கொண்டு சாவர்கள் என்று முடிவெடுத்து விட்டார் போல
ReplyDeleteSAJITIHUDAN INAINDU MAAPERUM
ReplyDeleteTHUVESHATHAI NICHAYAMAAKA
UNDUPANNUVAN.