மன்னாரில் அமைக்கப்பட்ட முதலாவது பாரிய, காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திறக்கப்பட்டது
மன்னாரில் 30 கிலோமீற்றரில் 150 ஹெக்டயர் நிலப்பரப்பில் முதலாவது பாரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலை மின்னுற்பத்தி ஊடாக 103.5 மெகாவாட் மின் தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கத்தாகும்.
மன்னாரில் அமைக்கப்பட்ட முதலாவது பாரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று -08- செவ்வாய்கிழமை பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
Who planned and which government project?
ReplyDeleteமிகச்சிறந்த முயற்சி. இந்தியாவில் ஒரு மாநிலமே காற்றாலை மின் உற்பத்தியில் இயங்குகிறது.
ReplyDelete