வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம், பயணங்களை முடிந்தவரையில் மட்டுப்படுத்துங்கள்
பண்டிகைக் காலம் வந்துவிட்டது, ஆனால் வார இறுதி பயணங்களை முடிந்தவரையில் மட்டுப்படுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்த வெறெந்தக் காரணங்களுக்காகவும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாதெனத் தெரிவித்துள்ளப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, இதனால் கொரோனா வைரஸ் பரவலை வேகமாகக் கட்டுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.
Post a Comment