Header Ads



கத்தாரில் இலங்கையர் வபாத்


இலங்கையில்  சில்வர்ஸ்மில்ட் லேன், கொழும்பு 12   பகுதியை சேர்ந்த   முஹம்மத் அஷ்ரப் முஹம்மத் பௌசி (  47 வயது ) அவர்கள் இன்று 11.12.2020 வெள்ளிக்கிழமை   கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று. மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.

1 comment:

Powered by Blogger.