பாராளுமன்றத்தில் 05.12.2020 அன்று நடந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியனுக்கு, மூத்த பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மரிக்கார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
நீங்களெல்லாம் எதற்கு இருக்கிறீர்கள்.பெரும்பான்மைச் சமூகத்திடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ளவா?
ReplyDeleteஇவருக்கு பேசத் தெறியாது.பாராட்டத் தான் தெரியும் போல
ReplyDeleteநன்றி தோழர் இம்தியாஸ், நன்றி இளம் நண்பர் சாணாக்கியன், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து குரலெழுப்பினால் மட்டுமே சாணக்கியனின் கோரிக்கை தேசி சர்வதேசிய கவனத்தைப் பெறும்.தயவு செய்து இது முஸ்லிம்களது கோரிகை. முஸ்லிம்கள் குரல்கொடுத்தால்தான் மற்றவர்களது ஆதரவுக்குரலுக்கு அர்த்தமும் பலமும் கிடைக்கும். இதனை முஸ்லிம் தலைவர்களுக்கு அகில இலங்கை முஸ்லிம்கள் உணர்த்த வேண்டும்.
ReplyDelete