Header Ads



முஸ்லிம்கள் ஈழம் கேட்கவில்லை, ஜனாஸாக்களை அடக்கவே அனுமதி கேட்கிறார்கள்


கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போது, இலங்கையில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான் எம்.பி, முஸ்லிம்கள் ஈழத்தைக் கேட்கவில்லை.

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்ய வேண்டுமென்றே கேட்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என்றார்.

சுற்றாடல், வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. நாட்டின் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. எனினும் முஸ்லிம்களின் பெயரைப் பயன்படுத்தி சிலர் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என தொற்று நோய் விசேட நிபுணர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் ஒருபோதும் ஈழத்தையோ, நாட்டைப் பிரித்து தருமாறோ கேட்கவில்லை. எங்களது மத சம்பிரதாயங்களின்படி உயிரிழப்போரை அடக்கம் செய்யவே வழக்கமாக இருக்கிறது. எனவே, இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. எனவே, இதுத் தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் என அனைவரும் கவனஞ் செலுத்த வேண்டும்.' எனக் கேட்டுக்கொண்டார்.

11 comments:

  1. Don't try to make indirect involvement with Tamils. You also a typical muslim

    ReplyDelete
  2. அடேய் நன்றிகெட்ட துரோகி உனக்கெல்லாம் ஜனாசாவை பற்றி பேச அருகதை இல்ல!உனக்கு மட்டும் இல்லை உன்னோட சேர்த்து மற்ற 6 துரோகிக்கும் தான்.நீயெல்லாம் வயித்துக்கு சோறு சாப்புடுறயா இல்ல மலத்தை சாப்புடுறீயா கூறுகெட்டவனே.20 க்கு வாக்களித்து இனத்துக்கு துரோகம் செய்த பச்சை துரோகி நீ.உன் குடும்பம் சாப்பிடறது சாப்பாடு இல்லை இறந்த ஜனாசாவை.வெட்கம் கெட்டவன் உனக்கும் சஹ்ரானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை அவன் நம் முன்னோர்கள் பெற்று தந்த உரிமையை அழித்தான் நீ மற்ற 6 பேரும் 20க்கு வாக்களித்து வரலாற்று துரோகம் செய்துவிட்டாய்!இந்த அரசங்கத்தால் இனி முஸ்லிம்களுக்கு வரும் அனைத்து பிரச்சினை,அநீதிக்கு நீ முழு பொறுப்பு!எந்த புத்தளத்தில் நீ வாக்கு கேட்டியோ அந்த புத்தளம் சந்தியில் இனத்தை காட்டி கொடுத்த பச்சை துரோகி என்று பதாதை வைக்கணும்.அமைச்சர் சாணக்கியனின் மூத்திரத்தை குடி!

    ReplyDelete
  3. யாருடைய (ஜம்மியத்துல் உலமா, அரசியல் வாதிகள் மற்றும் இயக்கங்கள்) பசப்பு வார்த்தைகளுக்கும் முஸ்லிம்கள் ஏமாறது உறுதியாக (14 ஜனாஸாக்கள் இருப்பில் இருக்கும் செய்தியை கவனத்தில் கொள்க) இருப்பின் நல்ல தீர்வு கிட்டும்

    ReplyDelete
  4. இலங்கை சட்டத்தால் அங்கிகறிக்கப்பட்ட தமது மத உரிமைகளை பெறுவதற்கு் கூட தமிழர்களை இழுக்க வேண்டியுள்ளது இவர்களுக்கு. பயந்தாங்கொள்ளிகள்.

    அதனால்தான் சிங்களவர்கள் கற்பனைகாரணங்களை கூறி கடந்த சில வருடங்களாக தக்க பாடத்தை புகட்டுகிறார்கள்

    ReplyDelete
  5. WHAT SHAME ON YOU, WHY YOU ARE MIXING WITH TAMIL EELAM, TAMIL PEOPLE HAVE TALENT AND BRAVE, WE KNEW YOU CANNOT, DONT COMPARE OTHERS

    ReplyDelete
  6. DEAR ROWTHIRAM WELL SAID, NOW SANAKKIYAN URIN VERY DEMAND, WE HAVE TO COLLECT AND KEEP WHEN THESE PILITICS FOXES COME FOR VOTE WE WILL GIVE AS TREAT

    ReplyDelete
  7. இன்னொரு சமூகத்தின் கோரிக்கைகளை உதாசீனமாக உதாரணம் காட்டி தங்களின் கோரிக்கையை முன் வைப்பது சிறுபிள்ளைத்தனமானதாக இல்லையா? மன்னாரில் அடக்கம் செய்யும் கதை வந்தபோது அடைக்கலநாதன் ஐயா தமிழர்களுக்காக பேசியது போன்றுதான் இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக்கொண்டிருந்தால் அரசியலில் வேண்டுமென்றால் நன்மை கிடைக்கலாம் நாடும் அழிந்து சமூகங்களும் அழிந்து விடும். மற்றும், ஆட்சிக்கு ஒத்துழைத்தமைக்கான நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்று தோன்றியுள்ளது. அப்போது உங்களைவிமர்சித்தவர்களும், இதனைக் காரணம் கூறி கட்சியை விட்டு வெளியேறியவர்களும் இன்னும் ஒன்றினைக் கூறுவார்களாக்கும்.

    ReplyDelete
  8. adi pig , your cut of you and 5mp heads, asking for eelam is tamil people rights , you can not talk

    ReplyDelete
  9. Thalaivar Peerabakaran waruwar 😂😂

    ReplyDelete
  10. Thanks Ajan Machi for your review.

    ReplyDelete
  11. ஒ..இவரும் அந்த கோமாளி-துரோக கும்பலை சேர்ந்தவரா?
    இப்படியானவர்களின் கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு பாதகமாகவே அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.