கலிபோர்னிய சட்டமன்றத்தில் தொழுகை நடத்த, இமாம் ஒருவர் நியமனம்
அமெரிக்காவின் கலிபோர்னிய மாநில சட்ட மன்றத்திற்கு பல முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளதால். சட்ட மன்றம் நடை பெறும் நாளில் அவர்களுக்கு தொழுகை நடத்த கலிபோர்னிய மாநில சட்ட மன்றம்
தனி இமாமையும் நியமத்துள்ள தகவலை அமெரிக்க இஸ்லாமிய கவுன்சில் வெளியிட்டுள்ளது
முஹம்மது யாசிர் கான் என்ற, மார்க்க அறிஞர் கலிபோர்னிய மாநில சட்டமன்றத்தின் முதல் இமாம், என்ற சிறப்பை பெறுகிறார்
Post a Comment