Header Ads



ஜனாஸா விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை - அவசரமாக கூடவுள்ள மு.கா.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு நாளை கொழும்பில் நடைபெறவுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹாரிஸ் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள், கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிகளின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கொரோனாவினால் உயிரிழக்கும் அனைவரின் உடல்களையும் தகனம் செய்ய வேண்டுமென்பதில் சுகாதராத் தரப்பினர் கடுமையான தீர்மானத்தை எடுத்துள்ள நிலையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவ்வாறு செய்யாமல் அடக்கம் செய்ய வேண்டும் என்ற விடயத்தில் எமது கட்சியின் தலைவரும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்களும் அதிக அக்கறையுடன் செயற்படுகிறோம்.

இது தொடர்பில் தொடர்ச்சியாக அரச தரப்புடன் பேசி வருகிறோம். இந்த விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

18 comments:

  1. Please stop drama. You are supporting government while your leadership speaking against forcible burning of dead body. His son in law is appearing in court. We feel government is straight forward. We will reject munaafic parties and support Tamil and Sinhala parties. They are nonmuslims but not munaafics .

    ReplyDelete
  2. பணம் பதவிக்கு கட்சி மாறி கூத்தடிக்கும் கூத்தாடிகளான உங்களால் என்ன கிழிக்க முடியும்?. ஒவ்வொருமுறையும் பிரச்சினை முற்றியபின் அரசாங்கத்தின் தேவைகளுக்காக இப்படி அறிக்கைகளை விட்டு சமூகத்தை முட்டாலாக்குவதை விடுங்கள். முழு சமூகமும் உங்களுக்கு எதிராக தான் இறைவனிடம் கையெந்துகின்றர்கள். அல்லாஹ்வின் சாபம் உங்கள் மேல் விழுந்தால் உங்கள் பரம்பரையையும் அழித்து விடும்

    ReplyDelete
  3. முஸ்லீம் காங்கிரஸ் மட்டும் இன்றி அனைத்து முஸ்லீம்களும்,முஸ்லீம் கட்சிகளும் ஒன்றினைந்து.பேசுவதும் போராடுவதும் சிறந்தது.அத்துடன் நமது தமிழ் சகோதரர்களுடனும் ஒன்றினைந்து உன்மையான எந்த ஒரு களப்படமும் இல்லாத உன்மையான உள்ளத்துடனும் ஒற்றுமையாக பழகி, வாழ்ந்து அனைத்திலும் ஒன்று பட்டு போராடுவதே சிறந்தது.

    ReplyDelete
  4. Unge de arasiyeltha than paarkkelam Harris kaka

    Maalihaikatle, mayyewaadile pidichche photo irukka illeya Harris kaaka

    Othikkine nithi pathukke kanatho

    ReplyDelete
  5. அடுத்த வாரம் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கும் என்று மேலிடத்தில் இருந்து வந்த ஒரு தகவல் கூறுகிறது. SLMC நாடகம் ஆடி பெயரை போட்டுகொள்ளப் பார்க்கிறார்கள் போல் தெரிகிறது.

    ReplyDelete
  6. போடா பச்சை இண துரோகி!இப்படி 20க்கு வாக்களித்து இனத்தை காட்டிக்கொடுத்து வாழ்கிறத விட கூட்டிக்கொடுத்து வாழு! உன்னையெல்லாம் நடு ரோட்டில் அம்மணமா நிக்கவச்சி அடிச்சி கொல்லனும்.

    ReplyDelete
  7. கட்சிகூட்டணி மாறி வாக்களித்த அரசியல் கோமாளிகளின் கருத்துக்களை சிங்களவர்கள் கேலிபண்ணுகிறார்களாம்

    ReplyDelete
  8. அவசரமாக கூடி, முடியுமானால் கூட்டத்தோடு தற்கொலை செய்து கொள்ளுங்கள்..
    PCR செய்து எரித்து விடுகிறோம்.

    ReplyDelete
  9. when there is going to be a solution is nearing this SLMC BAFOONS WHO SUPPORTED 20TH amendment is trying show and acting to become i also ran.shameless guys.

    ReplyDelete
  10. toile mouth harris mp why are doing drama, your waste ,curse of community , support of 20 reform constitution

    ReplyDelete
  11. நம்பிட்டோம்

    ReplyDelete
  12. தமது இருப்புக்காக சமூகத்தை விற்று வியாபாரம் நடத்தும் இந்த சுயநலவாதிகளை முதலில் எமது சமூகம் இணங்கானவேண்டும். கிழக்குமாகணத்தில் வேறுன்றியிருக்கின்ற பிரதேச வாதங்களை மறந்து, ஒரு சிறந்த முன்மாதிரியான, இஸ்லாமிய விழுமியங்களை மதிக்கின்ற முக்கியமாக வாக்குறிதி பேனுகின்ற தலைவர்களை தெரிவுசெய்வதுதான் எமதுகடமை அதைவிட்டுவிட்டு இவன் எங்களுடைய ஊரான், இவன் அயலுரான் என்ற பிரதேசவாதங்களை வளர்த்தவர்களே இந்த சாக்கடை அரசியல் வாதிகள் தான்.

    ReplyDelete
  13. டேய்...வேனாம்.... கடுப்பேத்தாதே...

    ReplyDelete
  14. POCKETTUKAL NIRAINDUVITTAHU!!!

    ReplyDelete
  15. Where was this 20A Harris all this time? Why did it take him such a L.........O........N.......G........Time to realise this problem? He, and his fellow 20A MPs, had ALL the time and opportunity BEFORE agreeing to vote for 20A. At that time, the community was the Last thing in their mind, obviously. Damned HYPOCRITES.

    ReplyDelete

Powered by Blogger.