Header Ads



சிறைக்கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியின் மனிதாபிமான நடவடிக்கை


சிறைக்கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறைகளில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளின் மாதிரிகள் குறித்துஆராய்ந்து அவ்வகையான வசதிகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3 comments:

  1. In some western countries have open prisons.rights of prisoners are protected by many human right groups. In Sri Lanka people are jailed for not paying some penalties..Sri Lanka jail system is failure in many ways..people should not waste their lives like this. Court service does not speed up cases and they must do that so that people can be freed quickly.. it is good that president has pardoned 8000 of them.

    ReplyDelete
  2. SHIRAI KAITHIKALUKKU KARUNAI
    KAATTUM JANATHIPATHI, MARANITHAVARKALUKKU KAATTINAAL!!!!

    ReplyDelete
  3. இவர் வந்த்தில் இருந்து வெறுமனே அதிரடி உத்தரவுகளை மட்டுமே இட்டுக்கொண்டிருக்கிறார். நாடு பாதாளத்திலேயே சென்றுகொண்டிருக்கிறது.
    .

    ReplyDelete

Powered by Blogger.