Header Ads



பொறாமையினாலே எங்களைப் பற்றி தவறாக கூறப்பட்டுள்ளது - விரைவில் தடை நீங்குமென்கிறார் உலமா


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் 4 முக்கிய உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்திருப்பீர்கள்

அவர்களில் ஒருவர் Jaffna Muslim இணையத்துடன் கதைத்தார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவருக்கு, பொறாமையின் காரணமாக வழங்கப்பட்ட தவறான தகவலினால், தமக்கு இத்தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

எனினும் விரைவில் இத்தடை நீக்கப்படலாமெனவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஒரு முஸ்லிம் அதிகாரிக்கே, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஏற்கனவே 2 அதிகாரிகளுக்கு இடமாற்றம் என, செய்தி வெளியிட்டிருந்தோம். அதற்காக வருந்துகிறோம்.

3 comments:

  1. all muslim community should giveup slbc ,dont give advertisment thsee beggers , better expell chines from this country, change goverment

    ReplyDelete
  2. all minority people should avoid chines product , arouund minoroity people able to holding all problem are chines goverment ,

    ReplyDelete
  3. அரசாங்கம் நல்லாத்தான்யா படம் ஓட்டுகிறான். நல்லாவே ப்ளான் பண்றான்.

    ReplyDelete

Powered by Blogger.