தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்றுணிவான நடுநிலை நின்று தீர்மானம் எடுக்கக்கூடியவர். எல்லை நிர்ணயம் விடயத்திலும் சிறந்த முறையில் நடந்து கொள்வார் என நம்புவோம்.
ReplyDelete