Header Ads



ஜனாஸா எரிப்பு - பிரதமர் தலைமையில், இன்று முக்கிய பேச்சு


- Anzir -

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 10 ஆம் திகதி மாலை நேரம், பிரதமர் மகிந்தவின் தலைமையில் முக்கிய, பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற உள்ளது.

சுகாதார தரப்பு உள்ளிட்டவர்களுடன் மற்றும் பலரும், இதில் பங்கேற்க உள்ளனர்.

நல்ல முடிவுகள் எட்டப்பட, இறைவனை பிரார்த்திப்போம்...! 

5 comments:

  1. இன்ஷா அல்லாஹ் நல்ல தீர்வு கிட்டும்.

    தன் அடியாட்களை வைத்து எதாவது செய்து விட்டு அதனை தான் தீர்த்து வைப்பதில் எங்கள் பிரதமர் கில்லாடி.

    ReplyDelete
  2. பிள்ளையை கிள்ளினான்.தொட்டாடிலை ஆட்டுவானோ,கொழுத்தி போடுவானோ

    ReplyDelete
  3. இது எத்தனையாவது தடவை ??? மக்களின் எதிர்ப்பு வலுக்கும் போது இப்படி பகிரங்கமாக அறிவித்து விட்டு ஒன்று கூடி ஏமாற்றுவார்கள். சில மணித்தியாலங்களை கத்திவிட்டு மீண்டும் புது மஞ்சள் நிறத்தில் ஒரு விஞ்சானம் சொல்லி விறகு பொறுக்குவார்கள்.

    ReplyDelete
  4. அய்யோ!கேட்டுகேட்டு வெறுத்துப் போச்சி

    ReplyDelete

Powered by Blogger.